Uncategorized

குத்திக் காட்டியது – என் தமிழ்

குத்திக் காட்டியது – என் தமிழ்

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
கை தவறி விழும் முன் சொன்னேன்
‘Sorry ‘ தாத்தா என்று …!

தூங்கும் போது கழுத்து வரை

போர்த்தி விடும் கருணை – தூக்கத்திலும் சொல்வேன்

‘Thanks ‘ ம்மா என்று …!

நாளை நண்பனின் பிறந்த நாள் – இன்றே
வாழ்த்து அட்டையில் எழுதினேன்
‘Happy Birthday da’ என்று …!

காலையில் நாளிதழ் படிக்கும் பொழுது எதிர் வீட்டுக்காரர்
அவர் சொல்லும் முன் முந்திக் கொள்வேன்
‘Good Morning Uncle’ என்று …!

கோயிலில் பத்தாம் வகுப்பு சிநேகிதி கணவனுடன்
அவள் பேசும் முன் முடித்துக் கொள்வேன்
‘Hai’ என்று …!

மாலையில் கடற்கரையில் என்னவள் – மணலில்
அவள் விரல் பிடித்தே எழுதுவேன்
‘I Love You’ என்று …!

இரவில் …
வீட்டிற்கு செல்லும் வழியில் – காலை
குத்தியது முள் …
‘அம்மா’ என்று அலறினேன்

குத்தியது முள்ளில்லை – என்னை
குத்திக் காட்டியது – என் தமிழ்

— நம்மை போல் ஒரு தமிழன்

from mail

Advertisements
Uncategorized

Vijay Resume

Vijay Resume

Career Object : To make the audience run away from theaters, gradually reduce the normal death rate and increase the suicide deaths.

Preofessio’nil’ Experience:

· 21 years in Tamil Industry.

· Junior Artist – 1988 (with 1 hit, 9 flops)

· Mass roles- 1989(4 flops)

· Lead role- 1996- till date( 4 hits, 46 flops)

Acting Skills:

· Jumping From One Big Building to another in Air (KURUVI)

· Flying from inside the Sea (SURA)

· Going With Lift inside the sea bed.Never ever seen Hollywood flick stunts.(KURUVI).

· Reaching Finals witjout winnning semifinals(GHILLLI)

Expected CTC: Min. 5 crores for each film

Achievements: World Record, Limca Record and Pepsi Record in flops

Role Model: My Self and Captain Vijayakanth,the Tiger of Tamil Nadu

Project Details:

1. Bike riding on ground to running Train and go to Pakistan from India with Parachute only.

2. Climbing any mountain with hands.

3. Pulling chair front and catching the runing flight.

Leadership Skills:

  • Led a knife to attack the enemy hanging on the plane’s shield.(VILLU)

Special Attraction:

1. Shoot People not only in movie, but outside also

2. Having powerful eyes. (AADHI)

3. Senseless talking in functions, interviews

4. Hitting thigh and talking without opening the mouth(PUNCH DIALOGUES)

Personal Details:

Name : Vijay Joseph

Father name : SA Chandrasekaran

Age : 21yrs in Industry

Weight : I Dont know Exactly.

Sex : Male

Hobbies : I am Not a Man to have Hobbies

Languages known: English ( Eg: One day I went to a library and asked for a book “Psycho The Rapist”.

The Librarian searched for hours and came back …slapped me and said,

“Idiot, the book is called Psychotherapist “).

DISCLAIMER:

Sorry for the Spelink Micstakes, as don’t know Indian English, I know only foreign English

Uncategorized

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு

பிளாஸ்டிக்கால் ஆன 10 ரூபாய் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது. இவ்வாண்டு இறுதிக்குள் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு வெளியிடப்படும் என்றும் அது அறிவித்துள்ளது.

சோதனை முயற்சியாக முதலில் 10 ரூபாய் நோட்டுகள் பிளாஸ்டிக்கில் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து 20 மற்றும் 50 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

பிளாஸ்டிக்கால் ஆன ரூபாய் நோட்டுகள் கனடா, மலேசியா, மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரசித்தம் (படத்தில் நீங்கள் பார்ப்பது கனடா நாட்டு பிளாஸ்டிக் ரூபாய் நோட்டு) என்பது குறிப்பிடத்தக்கது.